Wednesday, January 6, 2010

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா


திருநெல்வேலி, ஜன.6-

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்து பள்ளி வாசல் அருகே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா ஜமாஅத்தலைவர் ஜின்னா ரசூல் தலைமையில் நடந் தது.

மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, பட்டதாரி அணி செயலா ளர் மசூது, எம். கடாபி, மன்சூர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, பாடகர் அபுபக்கர் ஆகியோர் பேசி னர்.

இறுதியாக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைத்துப் பேசி னார்.

ஜமாஅத் செயலாளர் மஸ்தான் அனைவரையும் வரவேற்றார். முடிவில் அப்துல் காதர் நன்றி கூறி னார்.

எம். அப்துர் ரஹ்மான் எம்.பி.க்கு ஜமாஅத் கமிட்டி சார்பில் வரவேற்ப ளிக்கப்பட்டது.