எவரையும் எப்பொழுதும் இடித்துரைக்காத பேரியக்கம்
இருந்த இடத்தில் இருப்பதைப் போன்று இருக்க வேண்டுமென்றால் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வந்த பின்பு இருந்தவர்களை பார்த்து "கிழட்டுப் பயலுக" என்று கமெண்ட் அடித்தால் இங்கு இருப்பவர்கள் பொ......கி பயலுக என்று பதிலுக்கு கமெண்ட் அடிக்க எவ்வளவு நேரமாகும்?
கூட்டத்தைக் கூட்டி கோவனத்தோடு முடிச்சுப் போட்டு பேசும் இயக்கத்தினருக்கும்,கண்ணியத்தோடு கட்டுப்பாடாக பேசும் முஸ்லிம் லீக்கினருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!
எவரையும் எப்பொழுதும் இடித்துரைக்கக்கூட நினைக்காத பேரியக்கத்திற்க்கு வந்து விட்டு வழியில்லை என்று பிதுங்கி நின்றால் அவர்களை வழியனுப்பி வைப்பதுதானே முஸ்லிம் லீக்கின் மரபு?
அதைத்தான் எங்கள் இயக்கம் செய்திருக்கிறது.தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் எந்த உண்மைத் தொண்டனும் எங்களை விட்டு பிரிந்துச் சென்றுவிடவில்லை என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்துகிறோம்.
முன்னால் கொக்கி போட்டு பின்னால் பிஸ்னஸ் பேசும் மெயில்களுக்கு எங்கள் பதில் தொடரும்...