Friday, January 22, 2010

www.indianunionmuslimleague.in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலமையின் அதிகாரப் பூர்வமான இணைய தளம்.அனைவரும் வருகை தந்து படியுங்கள் பரப்புங்கள்!இன்றைய செய்தி நாளைய வரலாறு! இந்திய முஸ்லிம்களின் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கும் சேவைகளுக்கும் தன் பணியை துவக்கியிருக்கிறது www.indianunionmuslimleague.in அகில இந்திய கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் அன்றாடம் தெரிந்து கொள்வோம்..!அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்..!