திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை
திருவள்ளூர், ஜன.15-
திருவள்ளூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி, கும்மிடிப்ப+ண்டி சட்டமன்றத் தொகுதி, திருவெற்றிய+ர் சட்டமன்ற தொகுதிகளில் விடுபட்ட பகுதிகளில் 5-1-2010 செவ்வாய்க்கிழமையன்று மாவட்டத் தலைவர் ஏ.கே. செய்யது இப்ராஹீம் தலை மையில் மாவட்ட பொரு ளாளர் எஸ். குலாம் மைதீன், மாவட்ட வர்த்க அமைப்பாளர் எஸ். சிக்கந்தர், நகர பொறுப்பா ளர் எஸ். சேக் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் முன்னாள் ஜமாஅத் தலைவர் முகைய் யதீன், சூரப்பட்டு கிராம லீக் தலைவர் அப+ஹ{ ரைரா, செயலாளர் லத்தீப் முன்னிலையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக புழல் பகுதியிலும் சூரப் பட்டு கிராமப்பகுதியிலும் பதிவு செய்து கொண்டனர்.
அடுத்து காவாங்கரை ஜமாஅத் செயலாளர் எம். உசேன் மைதீன், முன்னாள் ஜமாஅத் தலைவர் காசிம், முன்னாள் பொருளாளர் முஸ்தபா முன்னிலையிலும், நகர லீக் தலைவர் எம். உசேன் மைதீன், செயலா ளர் ஏ. சயியுல்லா முன்னி லையிலும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.
செங்குன்றம் பகுதியில் ஆயிஷா பள்ளிவாசல் ஜமா அத் செயலாளர் முஹம்மது இஸ்மாயில், நகர முஸ்லிம் லீக் தலைவர் ஏ. முஹம்மது இஸ்மாயில், மூசா ஆகி யோர் முன்னிலையில் முஸ் லிம் லீக் உறுப்பினர்களாக பதிவுசெய்து கொண்டனர்.
இலவம்மேடு ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், புங்கமேடு ஜமா அத் தலைவர் ரகீம்பாய், நந்தியம்பாக்கம் தலைவர் ஜின்னா, இமாம் அஜ்ஸ் ஆகியோரின் முன்னிலை யிலும் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.
கும்மிடிப்ப+ண்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட் பட்ட எனாவ+ர் பள்ளி வாசல் தலைவர் இப்ரா ஹீம், நகர முஸ்லிம் லீக் செயாளர் முஜிபுர் ரஹ் மான் , இமாம் காசிம் முன்னிலையிலும், காரைக் காடு குப்பம் முன்னாள் ஜமாஅத் தலைவர் எஸ். அப்துல் முன்னா சாஹிப் முன்னிலையிலும் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.
திருவொற்றிய+ர் சட்ட மன்றத்துக்குட்பட்ட எண்ணூர் பகுதியில் ச.வ.மு. நகர் பள்ளிவாசல் பொரு ளாளர் ஏ.எம். செய்யது ஹமீத், இமா ஷாஹி ஆகியோர் முன்னிலையி லும், விம்கோ நகர் பள்ளி வாசல் தலைவர் ரஹீம், பள்ளிவாசல் செயலாளர் தப்லீக் செய்யது இப்ரா ஹீம், பொருளாளர் ரஹ் மத்துல்லா முன்னிலையி லும், சிங்கிலிமேடு ஜமா அத் தலைவர் சம்சுதுன் முன்னிலையிலும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.