இன்ஷா அல்லாஹ் 27.08.2008 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் 6.30 மணிக்கு மறைந்த முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா அவர்களது மஃபிரத்துக்காக முஸ்லிம் லீக் தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஜிலில் ஃபாத்திஹா ஓதி துஆச் செய்யப்படும்.
இயக்கத் தொழர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
On Thu, Jun 26, 2008 at 6:06 PM, abdul rahman
Asslamualaikum,insha allah on 27.08.2008 evening after magrib 06:30 hrs fathihaa and dua for our beloved leader MUJAAHIDE MILLATH G.M.BANATHWALAs magfirath.at IUML Head office,plz pass message.
Abdul rahman