முஸ்லிம் லீக்கின் பிறைமேடை நிகழ்ச்சி வசந்த் தொலைக்காட்சியில்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் பதிப்பகம் வழங்கும் பிறைமேடை நிகழ்ச்சி வசந்த் தொலைக்காட்சியில் வாரந்தோறும் வெள்ளி இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் 94869 90045 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : info@muslimleaguetn.com