Showing posts with label மு.க.ஸ்டாலின். Show all posts
Showing posts with label மு.க.ஸ்டாலின். Show all posts

Saturday, August 16, 2008

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிகழ்வில் மு.க.ஸ்டாலின்




அய்மான் வெள்ளி விழாவில் பங்கேற்க வருகை புரிந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அமீரக காயிதெமில்லத் பேரவை ஹோட்டல் ரெனைசன்ஸில் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.