Showing posts with label எம்.அப்துல் ரஹ்மான். Show all posts
Showing posts with label எம்.அப்துல் ரஹ்மான். Show all posts

Saturday, December 26, 2009

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....

முத்துப்பேட்டை அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .

சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள்
சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம்களின் தேசிய
பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினரும்,இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை வேண்டும் என்று முதன்
முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருமான வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர் அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

உங்களுடைய கேள்விகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டுமா!!!!!

உங்களுடைய சார்ந்த சமுதாய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமா ??

வாசகர்களே ஆயத்தமாகுங்கள், உங்கள் கேள்விகளை ask@muthupet.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

www.muthupet.org